dinamalar telegram
Advertisement

 எல்லை பிரச்னையால் விடுபட்ட ரோடு பணி: மக்கள் அவதி

Share
சிவகங்கை : சிவகங்கை அருகே அல்லுாரில் எல்லை பிரச்னையால் போடப்படாத தார் ரோட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சிவகங்கை அருகே உள்ள அல்லுார்- பனங்காடி ஊராட்சியில் அல்லுாரில் 100 மீட்டருக்கு முன்னதாக சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை எல்லை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் போடப்பட்ட தார் ரோட்டினை எல்லை பிரச்னையை சுட்டிக்காட்டி 50 மீட்டர் துாரத்திற்கு கிராமத்திற்கும், நெடுஞ்சாலை ரோட்டை இணைக்கும் இடத்தில் தார்ரோடு போடவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement