dinamalar telegram
Advertisement

வருஷாபிேஷகம்

Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் சங்கரலிங்க அய்யனார் கோயிலில் வருஷாபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது. அய்யனாருக்கு பால், சந்தனம், பன்னீர் உட்பட21 வகையான அபிேஷகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. அய்யனார், பரிவார தேவதைகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. முதுகுளத்துார், சுற்றுப்பகுதி பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement