dinamalar telegram
Advertisement

நகராட்சி வாகனங்கள் அறிமுக விழா

Share
தேவகோட்டை : தேவகோட்டை நகராட்சிக்கு வாங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம், சைக்கிள் அறிமுக விழா நடந்தது. கமிஷனர் மதுசூதனன் தலைமை வகித்தார். நகராட்சி முன்னாள் துணை தலைவர் பாலமுருகன், மாங்குடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தனர். நகரமைப்பு அலுவலர் சுரேஷ் பங்கேற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement