dinamalar telegram
Advertisement

பரமக்குடியில் உருவ பொம்மை எரிப்பு

Share
பரமக்குடி : பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் தாய் தமிழர் கட்சி சார்பில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் எடியூரப்பா உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

மேலும் தமிழ் பெயர்களை அழிக்க முயற்சிக்கும் வாட்டாள் நாகராஜை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். கட்சி தலைவர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது போலீசார் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement