dinamalar telegram
Advertisement

கொரோனாவுக்கு 2 பேர் பலி

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தாலும் பலி தொடர்கிறது. நேற்று இருவர் பலியாகியுள்ளனர். புதிதாக 11பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் குணமடைந்துள்ளனர். தற்போது 152 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 945 பேர் பாதிக்கப்பட்டனர்.இவர்களில் 19 ஆயிரத்து 445 பேர் குணமடைந்துள்ளனர். 348 பேர் பலியாகி உள்ளனர். -------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement