dinamalar telegram
Advertisement

அழகப்பா பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை

Share
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021- - -22 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 20.7.2021 முதல் 5.8.2021 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் 2 அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்ற ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். www.tngptc.in அல்லது www.tngptc.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப கட்டணம் ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பதிவு கட்டணம் இல்லை என முதல்வர் சிவகாமி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement