dinamalar telegram
Advertisement

ராமநாதபுரத்தில் சூறாவளி

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நேற்று பகல் முழுவதும் சுழன்றுஅடித்த சூறாவளியால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நேற்று காலை முதல் நகர் பகுதியில் பலத்த காற்று வீசியது. நேரம் போகப்போக சூறாவளியாக சுழன்றடித்தது. ராமநாதபுரம் நகர் பகுதியில் சாலைகள் எப்போதும் குப்பை நிறைந்தும், மணல், துாசு படிந்திருக்கும்.மைய தடுப்புகளை ஒட்டி மணல், இலைகள்,பாலிதீன் பைகள் குவிந்திருந்தன. சூறாவளி சுழன்றடித்ததால் இவை ரோடுகளில் பறந்து துாசு மண்டலமாக காட்சியளித்தது. டூவீலர்களில் சென்றவர்கள் அவதிப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement