dinamalar telegram
Advertisement

தடையை மீறி நடந்த சந்தை; அச்சத்தில் மக்கள்

Share
மானாமதுரை : மானாமதுரையில் தடையை மீறி தொடர்ந்து வாரந்தோறும் நடைபெற்று வரும் காய்கறி சந்தையால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மானாமதுரையில் வியாழனில் வாரச்சந்தை நடக்கும். கொரோனாபரவல் காரணமாக சந்தைக்கு அரசு தடை விதித்துள்ளது.இத்தடையை மீறியும் மானாமதுரையில் வைகை ஆற்று பகுதி, சிவகங்கை ரோட்டில் காய்கறிகடைகள் வைத்து சந்தை நடத்துகின்றனர். கடைக்கு இடையே இடைவெளி கூட இன்றி கொரோனாஅச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். மூன்றாவது அலை தாக்கம் இல்லாமல் இருக்க சுகாதாரத்துறையினர் வாரசந்தை நடத்த தடை விதிக்கவேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement