dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி (23.7.2021)-------------

Share
ஆன்மிகம்: கோயில்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி.மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம்,மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி.

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி,காலை 7:00 மணி, அபிேஷக, வழிபாடு மாலை 6:00 மணி.சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி, அபிேஷக, அலங்கார பூஜை காலை 9:00 மணி.

மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 6:00 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை 7:00 மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை காலை 7:00 மணி.

கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 7:00 மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல்,ராமநாதபுரம், காலை 7:30 மணி. பெரியமாரியம்மன் கோயில், ராமநாதபுரம், ஆடிவெள்ளி வளையல் அலங்காரம், காலை 8:00 மணி.செல்லியம்மன் கோயில், முதுகுளத்துார், பால்குட ஊர்வலம் காலை 5:00 மணி, பூச்சொரிதல், மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை, தீபாராதனை, சிநேகவல்லி அம்மன்சன்னதி, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில்,திருவாடானை, மாலை 6:00 மணி.வெட்டுடையால் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம்ரோடு, ராமநாதபுரம், ஆடிவெள்ளி சிறப்பு அலங்காரம், அபிேஷகம், காலை 7:00 மணி.

பொது

ஆர்ப்பாட்டம்: அரண்மனை அருகே ராமநாதபுரம், பாதுகாப்புதுறை தனியார் வசம் ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஏற்பாடு. சி.ஐ.டி.யு., இணைப்பு தொழிற்சங்கங்கள், காலை 11:00 மணி.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement