dinamalar telegram
Advertisement

கார் எரிந்து நாசம்

Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் அருகே கார் எரிந்து நாசமானது.நேற்று மாலை, காரமடையில் இருந்து கோவை நோக்கி வெள்ளை நிற டாடா இண்டிகா கார் வந்து கொண்டிருந்தது. காரை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நிர்மல், 19, ஓட்டி வந்தார். பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகம் அருகே வந்தபோது, காரின் இன்ஜின் சூடாகி, தீப்பிடித்து எரிய துவங்கியது.பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைத்தனர். இதில், யாருக்கும் காயம் இல்லை. பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement