dinamalar telegram
Advertisement

சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

Share
திருப்புத்துார் : திருப்புத்துாரில் ஓய்வுபெற்ற தமிழக சத்துணவு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தணியாமலை அறிக்கை வாசித்தார்.பொருளாளர் காசி வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் நல்லமுத்து பேசினர். பென்ஷன் தொகையை மாதம் ரூ 7500 ஆக உயர்த்தவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சேமநல நிதியை வழங்க கோரி தீர்மானங்கள் நிறைவேறின.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement