dinamalar telegram
Advertisement

கராத்தேவில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Share
சாயல்குடி : மாநில அளவிலான கராத்தே பிளாக் பெல்ட் சிறப்பு பயிற்சி முகாம் சாயல்குடி அருகே குளத்துாரில் நடந்தது.

சோபுக்காய் கோஜுரியுகராத்தே பள்ளியின் மாநில அளவிலான சிறப்பு பயிற்சி முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.தலைமை பயிற்சியாளர் ரென்சி சுரேஷ்குமார்பயிற்சி அளித்தார். சாயல்குடி மாணவர்கள் ராகேஷ், ஆதித்யா, குருபிரசாத், குருபரன், திலகராஜ், திலீபன், ஜெயதீபன் டிராவிட் ஆகியோர் பிளாக் பெல்ட் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜ் நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement