dinamalar telegram
Advertisement

புதிய வழித்தடங்களில் பஸ் துவக்கம்

Share
ஆனந்துார் : ஆனந்துாரில் இருந்து செவ்வாய்பேட்டை வழியாக தேவகோட்டைக்கும், ஆனந்துாரில் இருந்து முப்பையூர் வழியாக திருவாடானைக்கும் டவுன் பஸ்களை திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துவங்கி வைத்தார்.

இதில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் காந்தி, மோகன், யூனியன் தலைவர் ராதிகா, துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் முசிரியாபேகம், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement