dinamalar telegram
Advertisement

புறம்போக்கு நிலத்தில் மணல் திருடியவர் கைது

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஏந்தல் சுடுகாடு அருகே மணல் திருடுவதாக வாலாந்தரவை வி.ஏ.ஓ., அனுராஜ் கேணிக்கரை போலீசாருக்கு தெரிவித்தார். இதையடுத்து அங்கு டிராக்டரில் மணல் திருடிய வாலாந்தரவையை சேர்ந்த அழகேசன் மகன் மகேந்திர பிரபு 29, என்பவரை கைது செய்தனர்.

மணலுடன் டிராக்டர்பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது 2019ல் வெடி பொருட்கள், ஆயுதம் வைத்திருந்த வழக்கு உள்ளது.தெற்குவாணி வீதி ராமையன் குப்பை ஊரணி அருகே மணல் திருடியடிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய வாலாந்தரவை குட்டி என்ற பூசத்துரை, இளையராஜா ஆகியோரை கேணிக்கரை போலீசார் தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement