dinamalar telegram
Advertisement

தடுப்பூசி முகாம்

Share
தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே பனைக்குளத்தில், தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சுரேந்திரன், டாக்டர் ஹிசாலி, பனைக்குளம் ஊராட்சி தலைவர் பவுசியாபானு, சுகாதார ஆய்வாளர் நாகேந்திரன் கலந்து கொண்டனர்.

* தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement