dinamalar telegram
Advertisement

ஏலத்தில் பி.எஸ்.என்.எல்., பேன்சி எண் பெறலாம்!

Share
சென்னை:பி.எஸ்.என்.எல்., பேன்சி மொபைல் போன் எண் பெறுவதற்கான, மின்னணு ஏலத்தில் பங்கு பெற, தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டம் சார்பில், பேன்சி மொபைல் போன் எண்கள், மின்னணு ஏல முறையில் விற்கப்பட உள்ளன. இந்த ஏலத்தில், பல்வேறு வகையான பேன்சி எண்கள் இடம் பெற்றுள்ளன.இது தொடர்பான விரிவான விபரங்களை, www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தில், வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஏலத்தில் பங்கேற்க வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement