dinamalar telegram
Advertisement

பொதுவழிப்பாதைக்கு எதிர்ப்பு

Share
கிருஷ்ணகிரி: சூளகிரி, ஆதித்தமிழர் பேரவையினர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில், வருவாய் கிராம சர்வே எண், 431ல், 4.25 ஏக்கர் இடத்தில் அருந்ததியர் சமூகத்தினருக்கு இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. தற்போது இந்த சுடுகாட்டில் இறந்தவர்களை புதைக்கவும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் செல்லவும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement