dinamalar telegram
Advertisement

மயானத்துக்கு அடிப்படை வசதி

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட செட்டியம்பட்டி ஆதி திராவிட மயானத்துக்கு சாலை வசதி மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்க, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியை பார்வையிட்ட அவர், மயானத்திற்கு சாலை வசதி மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement