dinamalar telegram
Advertisement

மரக்கன்றுகள் நடும் விழா

Share
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கிரீன் கலாம், விவேக் டிரஸ்ட் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன், மரக்கன்றுகளை நட்டார். இதில், கிரீன் கலாம் விவேக் டிரஸ்ட் நிர்வாகிகள் பாக்கியராஜ், சதீஸ், எம்.ஜி.ஆர்.,நூற்றாண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் கோபி, இளையராஜா உள்ளிட்ட பலர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement