dinamalar telegram
Advertisement

பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

Share
ஓசூர்: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பகுதிநேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது. ஆசிரியர்கள் கருணாநிதி, இளங்கோவன், சிவபெருமாள், ரமேஷ், மாதப்பன் ஆகியோர், பணி நிரந்தரம் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், கொரோனா மற்றும் இயற்கையாக உயிரிழந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜனை, பகுதிநேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு கவுரவ தலைவராக ஏற்று செயல்படுவது. அவரது தலைமையில், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியர்கள் சுரேஷ், ரத்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement