dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் வாலிபர் பலி

Share
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த, கொட்டாவூரை சேர்ந்தவர் சரவணன், 25; இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு குடிப்பட்டி மேம்பாலம் வழியாக தன் மொபட்டில், நான்கு வழிச்சாலையில் சென்றார். அவரது கட்டுப்பாட்டை இழந்த மொபட், சாலை தடுப்பு சுவரில் மோதியதில் சரவணன் உயிரிழந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement