dinamalar telegram
Advertisement

அடிதடி தகராறு; 4 பேர் மீது வழக்கு

Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மாரியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், அரசு ஊழியர்; இவரது மனைவி புண்ணியவதி, 34; இவரது மாமியார் வள்ளியம்மாள், 65; மாமியார், மருமகள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இருவர் கொடுத்த புகாரின் படியும் புண்ணியவதி, அவரது மகன் கவுதம், 13, வள்ளியம்மாள், 65, அவரது பேத்தி சோபியா, 23, ஆகிய நான்கு பேர் மீது, ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement