dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவி மாயம்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வத்தல்மலை கொட்லாங்காட்டை சேர்ந்தவர், 16 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 1ல் வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், அவரது தந்தை, பொம்மிடி போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement