dinamalar telegram
Advertisement

கூரை வீடு எரிந்து நாசம்

Share
ஆத்தூர்: ஆத்தூர், சதாசிவபுரத்தை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது கூரை வீட்டில், அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, 66, அவரது மனைவி பூங்கோதை, 60, ஆகியோர், வாடகைக்கு வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு மின் கசிவால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. தம்பதியரை, மக்கள் மீட்டனர். ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், கூரை வீடு முழுதும் எரிந்து நாசமாகின. ஆத்தூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement