dinamalar telegram
Advertisement

தேங்காய் திருடியவர் சிக்கினார்

Share
சேலம்: சேலம், வீராணத்தை சேர்ந்தவர் முருகன், 47. அதே பகுதியில் தேங்காய் வாங்கி வந்து, ராஜகணபதி கோவில் அருகே வைத்து விற்கிறார். கடந்த, 13 இரவு, இரு மூட்டைகளில், 100 தேங்காய்களை, விற்கும் இடத்தில் வைத்து தூங்கினார். மறுநாள் காலை மூட்டைகளை காணவில்லை. அவர் புகார்படி, டவுன் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், தாதகாப்பட்டி, சண்முகா நகரை சேர்ந்த லோகநாதன், 27, என தெரிந்தது. நேற்று முன்தினம், அவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement