dinamalar telegram
Advertisement

மதுபானம் பதுக்கியவர் கைது

Share
கொளத்தூர்: கொளத்தூர், பண்ணவாடியை சேர்ந்தவர் நாகராஜ், 58. இவரது வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில் பதுக்கியுள்ளதாக தகவல் கிடைத்ததால், கொளத்தூர் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டில் பதுக்கியிருந்த, 72 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement