dinamalar telegram
Advertisement

கடன் தொல்லையால் மாயமான வியாபாரி

Share
சேலம்: சேலம், தாதம்பட்டி, எஸ்.கே.டவுன்ஷிப்பை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவர், சேலத்தில் இருந்து ஸ்டார்ச், ஜவ்வரிசி வாங்கி விற்று வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கினார். ஊரடங்கால், தொழில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாததால், அவரால் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. கடன்காரர்கள் தொல்லை தாங்காமல், கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வில்லை. அவரது மனைவி பாரதிதேவி, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வீராணம் போலீசார் தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement