dinamalar telegram
Advertisement

தனியார் காஸ் சர்வீஸ் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Share
வாழப்பாடி: சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் இயங்கும், தனியார் காஸ் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முறையாக சம்பளம் வழங்கவில்லை என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, தொழிலாளர்கள் கூறுகையில், 'ஒரு வாரத்துக்கு முன், சம்பளம் குறித்து கேட்ட சர்வீஸ்மேன் மகாலிங்கம், 42, பணி நீக்கம் செய்யப்பட்டார். தொழிலாளர்களுக்கு, இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட சலுகையும் அளிக்கப்படுவதில்லை' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement