dinamalar telegram
Advertisement

விநாயகர் கோவில் வாடகை நிலுவை ரூ.2.50 கோடி

Share
ஆத்தூர்: ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 2.74 ஏக்கரில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. அதன் வளாகத்தில், 35 கடைகள், ஐந்து வீடுகள் உள்ளன. அதன்மூலம், ஆண்டுக்கு, 70 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதுகுறித்து, சேலம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி கூறியதாவது: விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஆறு பேர் மாதந்தோறும் வாடகை செலுத்துகின்றனர். 2000 முதல், 10 பேர் வாடகை நிலுவை வைத்துள்ளனர். 2018ல் நிலமதிப்பீடு உயர்வுக்கு பின், 30 பேரின் நிலுவைத்தொகை, 2.50 கோடி ரூபாயாக உள்ளது. இதை வசூலிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement