dinamalar telegram
Advertisement

88 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

Share
சேலம்: தமிழகம் முழுதும், 88 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகர இன்ஸ்பெக்டர்களான, பொன்ராஜ், மத்திய மண்டலத்துக்கும், செல்லமுத்து, ராஜசேகர், ராஜேஸ்வரி தென் மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், தர்மபுரி கடுங்குற்ற தடுப்பு பிரிவு சரவணன், கிருஷ்ணகிரி ஹாட்கோ சண்முகசுந்தரம் உள்பட, 88 பேர் மண்டலங்கள் இடையே இடமாற்றப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement