dinamalar telegram
Advertisement

4 துப்பாக்கி ஒப்படைப்பு

Share
ஏற்காடு: சேலம் மாவட்ட மலைக்கிராமங்களில் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்போர், ஒரு வாரத்தில், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க எச்சரிக்கப்பட்டிருந்தது. நேற்று, சேலம் ரூரல் டி.எஸ்.பி., தையல்நாயகி, ஏற்காடு மலைக்கிராமங்களில், துப்பாக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். இதனால், நான்கு துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement