dinamalar telegram
Advertisement

ரூ.50 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

Share
சேலம்: சேலம், லீபஜாரில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. அதில், 60 டன் மஞ்சளை, பலர், விற்பனைக்கு கொண்டுவந்தனர். குவிண்டால், 8,000 முதல், 9,100 ரூபாய் வரை விலைபோனது. அதன்மூலம், 50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement