dinamalar telegram
Advertisement

முருங்கை விலை தொடர் சரிவு

Share
தலைவாசல்: தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, நேற்றைய நிலவரப்படி, உள்ளூரில் இருந்து, 4 டன் முருங்கை, வெளியூரில் இருந்து, 5 டன் முருங்கை வரத்து இருந்தது. ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு வாரமாக இதே அளவு வரத்து இருந்தும், நேற்று முன்தினம், 30 ரூபாய், கடந்த, 19ல், 40 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம், ஒரு கிலோ, 60 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'ஆடி தொடங்கியது முதல், முருங்கை கொள்முதல் குறைந்துள்ளது. வரத்து அதிகரித்து, தேவையும் குறைந்துள்ளதால், விலை தொடர்ந்து சரிகிறது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement