dinamalar telegram
Advertisement

தி.மு.க., இளைஞரணி கூட்டம்

Share
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை பேரூர் தி.மு.க., அலுவலகத்தில், இளைஞரணி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் பொறுப்பாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதில், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, கட்சி வளர்ச்சி பணி குறித்து ஆலோசித்தார். பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement