dinamalar telegram
Advertisement

தடுப்பூசி மையம் தேவை

Share
சேலம்: சங்ககிரி தாலுகாவில், வடுகப்பட்டி, புள்ளிபாளையம், சின்னாகவுண்டனூர், படைவீடு, தாலுகா மருத்துவமனையில் மட்டும், கொரோனா தடுப்பூசி மையம் செயல்படுகிறது. ஆனால் தொலை தூரத்தில் உள்ள சன்னியாசிப்பட்டிக்கு போதிய பஸ், இதர வாகன வசதி கிடையாது. அப்பகுதி மக்கள் வந்து தடுப்பூசி போட முடியவில்லை. இதனால், சன்னியாசிப்பட்டியில் தடுப்பூசி போடும் மையம் ஏற்படுத்தி, சுற்றுப்புற கிராமத்தினருக்கு உதவ வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மைய, மாவட்ட மகளிரணி செயலர் சந்திரா, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement