dinamalar telegram
Advertisement

புத்தக கண்காட்சி தொடக்கம்

Share
வாழப்பாடி: வாழப்பாடி அரசு தொடக்கப்பள்ளியில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் ரங்கராஜன், தலைமை ஆசிரியை சத்தியகுமாரி, வாழப்பாடி மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாவித்திரி ஆகியோர் திறந்துவைத்தனர். வரும், 28 வரை நடக்கும் கண்காட்சியில், சலுகை விலையில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் கிடைக்கும். ஏற்பாடுகளை, நெஸ்ட் தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement