dinamalar telegram
Advertisement

ஜருகுமலையில் அதிகாரிகள் ஆய்வு

Share
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஜருகுமலையில் ரேஷன் கடை இல்லாததால், 500க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் சிரமத்துக்கு ஆளாவதாக, கடந்த, 19ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதனால், ரேஷன் கடை அதிகாரிகள் மூவர், நேற்று ஜருகுமலைக்கு வந்தனர். ரேஷன் பொருட்களை, மலைக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, 'மழைநீரால் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு, பல இடங்கள் சேதமாகியுள்ளன. பாரம் ஏற்றிய வாகனங்கள் வர இடையூறு உள்ளது. சாலையை சீரமைத்தால் போதும். ரேஷன் பொருட்களை ஜருகுமலைக்கு கொண்டு வந்து வழங்கப்படும்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement