dinamalar telegram
Advertisement

மீண்டும் நாளை நில அளவீடு

Share
சேலம்: சேலம், நகரமலை அடிவாரம், செட்டிநாயக்கன்பட்டியில், அரசுக்கு சொந்தமான, 1,200 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஆக்கிரமிப்பு புகாரால், நேற்று, மாவட்ட வனத்துறையினர் அளவீடு செய்தனர். தொடர்ந்து, மீண்டும் நில அளவீடு பணி நாளை நடக்க உள்ளது. ஆக்கிரமிப்பு இருந்தால், 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement