dinamalar telegram
Advertisement

சோளக்காட்டில் மலைப்பாம்பு மீட்பு

Share
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரி அடிக்கரையை சேர்ந்த விவசாயி தியாகராஜன், 68. அவரது வயலில், நேற்று காலை தொழிலாளர்கள் சோளத்தட்டு அறுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, பதுங்கி இருந்த மலைப்பாம்பை கண்டு அலறியடித்து ஓடினர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 8 அடி நீள பாம்பை, வனத்துறையினர் பாதுகாப்புடன் பிடித்து, சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் விட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement