dinamalar telegram
Advertisement

முனியப்பனை இன்று தரிசிக்கலாம்

Share
வீரபாண்டி: சேலம், நெய்க்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில் ஆடி முதல் வியாழனில் எருதாட்டம் நடத்தப்படும். கொரோனாவால் நடப்பாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இன்று, பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இல்லை பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, வரிசையில் வர, கோவிலை சுற்றி தடுப்பு கட்டைகளால் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆடு, கோழிகள் பலியிடுதல், பொங்கல் வைத்தலுக்கு தடையால், போலீசார், அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement