dinamalar telegram
Advertisement

தார்ச்சாலை அமைப்பதில் இழுபறி

Share
கோபி: கோபி நாயக்கன்காடு வீதியில், தார்ச்சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். கோபி, ஈரோடு சாலை, நாயக்கன்காடு வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பல வாரங்களுக்கு முன், குடிநீர் திட்டப்பணிக்காக குழிகள் தோண்டினர். அதன்பின் குழியை மூடி, தார்ச்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டினர். ஆனால், இதுவரை ஜல்லிக்கற்கள் மீது முறையாக தார் ஊற்றவில்லை. இதனால், நாயக்கன்காடு வீதியில் செல்ல முடியாமல் பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். தார்ச்சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement