dinamalar telegram
Advertisement

அகற்றப்படாத குப்பை; தாலுகா வளாகம் அசுத்தம்

Share
ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், குப்பை கொட்ட தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியால் தினமும் குப்பை அள்ளப்படாததால் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம், சில மாதங்களுக்கு முன், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால், தற்போது மாநகராட்சி நிர்வாகமே குப்பையை தினமும் வந்து அள்ளாமல் இருப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement