dinamalar telegram
Advertisement

அந்தியூரில் வாழைத்தார் ஏலம்

Share
அந்தியூர்: அந்தியூர் அருகே, புதுப்பாளையத்தில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு, பல்வேறு ரக வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில், கதளி ரக வாழை கிலோ, 33 ரூபாய், செவ்வாழை தார், 670 ரூபாய், தேன்வாழை, 520 ரூபாய், பூவன், 320 ரூபாய், மொந்தன், 200 ரூபாய் என மொத்தம், 785 வாழைத்தார்கள் வரத்தாகி, ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement