dinamalar telegram
Advertisement

ரூ.1.85 கோடிக்கு கொப்பரை ஏலம்

Share
பெருந்துறை: பெருந்துறை, வேளாண்மை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று, ஒரு கோடியே, 85 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,637 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 78 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 99.25 ரூபாய், அதிகபட்சமாக, 107.03 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக, 60 ரூபாய், அதிகபட்சமாக, 104.40 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், ஒரு கோடியே, 85 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement