dinamalar telegram
Advertisement

இரு இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சூரம்பட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ரவிக்குமார், போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட சிறப்பு இலக்கு படையில் (எஸ்.டி.எப்) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வன், மேற்கு மண்டலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement