dinamalar telegram
Advertisement

சிவாஜி கணேசன் நினைவு தினம்

Share
ஈரோடு: ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் நடிகர் சிவாஜிகணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு சிவாஜி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமையில், ஈரோடு மாநகர மாவட்ட காங்., தலைவர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு சுரேஷ், பாஷா, விவசாய பிரிவு பெரியசாமி, மாரியப்பன், ராஜேஷ்ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement