dinamalar telegram
Advertisement

குழந்தைகளுக்கு உடைகள் வழங்கல்

Share
ஈரோடு: ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட புதிய உடைகளை, ஈரோடு மாவட்ட பாசிட்டிவ் நெட்வொர்க் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனிடம், கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வரும், 128 குழந்தைகளுக்கு இந்த உடைகள் வழங்கப்படுகிறது. எஸ்.பி., சசிமோகன், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் பிரத்திக் தயாள், மாவட்ட திட்ட மேலாளர் துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement