dinamalar telegram
Advertisement

ஊரக வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Share
Tamil News
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பைத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்கும்படி இன்று (ஜூலை 22) ஆத்தூர் - கடம்பூர் சாலையில் அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆத்தூர் ஊரக போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement