dinamalar telegram
Advertisement

சேற்றில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

Share
ஊட்டி: குன்னூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குன்னூர் - மேட்டு்ப்பாளையம் சாலையில் பாலம் பணியில் சேற்றில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement