dinamalar telegram
Advertisement

புதிய காற்றழுத்த தாழ்வு உருவானது

Share
புதுடில்லி: வட மேற்கு வஙகக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இது நாளை உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று உருவாகி உள்ளது. இதனால், தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement